Pages
(Move to ...)
Home
▼
26 May 2014
எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து:10 பேர் பலி
டெல்லியில் இருந்து கோரக்பூர் வந்து கொண்டு இருந்த கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயில், உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள பாஸ்தி ரயில் நிலையம் அருகே வந்து கொண்டு இருந்த போது, அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயிலின் மீது மோதியது. மோதிய வேகத்தில் ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதன்காரணமாக, அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப்பணிகள் அப்பகுதியில் நடைபெற்று வருகின்றன.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment