Pages
(Move to ...)
Home
▼
29 May 2014
இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு பங்குச்சந்தை:
மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து 58.86 ரூபாயாக இருந்தது. நேற்று வர்த்தக நேர முடிவில் 11 காசுகள் உயர்ந்து 58.93 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment