Pages

03 October 2014

ஈழத் தமிழர்கள் தண்டனையை எதிர்த்து உண்ணாவிரதம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து திருச்சியில் ஈழத்  தமிழ் அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.
திருச்சி சிறப்பு அகதி முகாமில் வசித்து வரும் 30 ஈழத் தமிழர்களே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை இவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

No comments:

Post a Comment