நிலாவரை.நெற்.இந்தியச்செய்தி

Pages

▼

02 March 2015

புள்ளிமான்கள் வழிதவறி வந்தன`?


தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த 6 புள்ளிமான்கள் மீண்டும் அம்மூர் காப்புக் காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டன. ராணிப்பேட்டை அருகேயுள்ள முகுந்தராயபுரம் குடியிருப்புகளில் ஞாயிற்றுக்கிழமை புகுந்த இந்த மான்களை பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பாக விராட்டிச்சென்று மீண்டும் காப்புக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை விட்டனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
By.Rajah
Share

No comments:

Post a Comment

‹
›
Home
View web version
Powered by Blogger.