Search This Blog n

18 April 2014

வெங்காய விலை : ஒரே வாரத்தில் 40% உயர்வு

. வெங்காயம் உற்பத்தியாகும் மாநிலங்களில் பருவம் கடந்து பெய்த மழை காரணமாக வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஒரே வாரத்தில் வெங்காய விலை 40% உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதம் 10ம் தேதி ஒரு குவிண்டால் வெங்காயத்தின் விலை ரூ.575 முதல் ரூ.801 வரை இருந்தது.

 ஆனால், 17ம் தேதி ஒரு குவிண்டால் வெங்காயத்தின் விலை ரூ.750 முதல் ரூ.1011 வரை என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால், தற்போது சில்லரை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.12 முதல் ரூ.15 வரை விற்பனையாகிறது. இது மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது

0 கருத்துகள்:

Post a Comment