குறிப்பு: பிரசுரிப்புக்களுக்கு வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை செய்யப்படுவதில்லை. அக்கருத்துக்களுக்கு வாசகர்களே பொறுப்பு. அவதூரான கருத்துக்களை அடையாளம் காட்டினால் அவை நீக்கப்படும். கருத்துக்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கும் வாசகரே பொறூப்பாவார்.அன்பான வாசகர்களே! அர்த்தமுள்ள கருத்துக்களைப் பதிவு செய்திடுங்கள்.
20.09.2012.By.Rajah.
கிழக்காசிய நாடுகளுக்கு தங்களது பயணத்தை மேற்கொண்டிருந்த வில்லியம்-கேட் பிரிட்டிஷ் அரச தம்பதியினர் சொலமன் தீவுகளில் தங்களது பயணத்தை தொடர்ந்திருந்தனர்.
அப்போது உலகின் நான்காவது மிகச் சிறிய நாடான துவாலு எனும் தீவில் கேத் மற்றும் வில்லியம்ஸ் இருவரும் அந்நாட்டு கலாச்சார ஆடல் பாடல் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு அந்நாட்டு மக்களோடு சேர்ந்து ஆடி பாடி மகிழ்ந்துள்ளனர்.
0 கருத்துகள்:
Post a Comment