Search This Blog n

30 November 2014

வருமான வரிசோதனை ரூ.100 வைரம்-2 கிலோ தங்கம்- ரூ.12 கோடி பறிமுதல்

  உத்தரபிரதேசத்தில் மாயாவதி முதல் – மந்திரியாக இருந்த போது, உள்கட்டமைப்பு பணிகளுக்கான தலைமை என்ஜினீயராக இருந்தவர் யாதவ்சிங்.
நொய்டா, கிரேட்டர் நொய்டா, யமுனா எக்ஸ் பிரஸ் வழி மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றுக்கு இவர் என்ஜினீயராக இருந் துள்ளார்.

நொய்டா, யமுனா எக்ஸ் பிரஸ் திட்டங்களில் ரூ. 954 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக கண்டுபிடிக் கப்பட்டது. அதில் யாதவ் சிங் பெயரும் இடம் பெற்றுள் ளது.
2012-ம் ஆண்டு உத்தரபிர தேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து யாதவ் சிங் நீக்கப்பட்டார். அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த உத்தர விடப்பட்டுள்ளது.
.
இந்த நிலையில் நொய் டாவில் செக்டார் 51-ல் இருக்கும் யாதவ்சிங் வீட்டிலும், அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள் மற்றும் அவர் போலி, பெயரில் பல்வேறு வங்கிகளில் உள்ள லாக்கர்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது என்ஜினீயர் யாதவ் சிங்கின் காரை அதிகாரிகள் சோதனை நடத்தினர் அப்போது அவரது படுக்கையறையில் பதுக்கி வைத்து இருந்த  ரூ.100 கோடி மதிப்புள்ள  வைரங்களை  கைப்பற்றினர்.  
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment