Search This Blog n

26 November 2014

இந்தியாமரண தண்டனைக்கு ஆதரவாக ஐ.நா., சபையில்

ஐக்கிய நாடுகள் :'மரண தண்டனைகள் கூடாது; கர்ப்பிணி, சிறார்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர் போன்ற குறிப்பிட்ட சிலருக்கு, எந்த காரணத்தை கொண்டும் மரண தண்டனை விதிக்கக் கூடாது' என்ற, ஐ.நா., பொதுச் சபை தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா ஓட்டளித்தது.கொடுமையான குற்றங்களை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என, வலியுறுத்தும் வரைவு தீர்மானத்தை, ஐ.நா., பொதுச்சபை, கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. அந்த தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற, ஐ.நா.,வுக்கான இந்திய அமைப்பின் செயலர், மயாங் ஜோஷி, தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்தார்.அந்த தீர்மானத்திற்கு, 114 ஓட்டுகள் ஆதரவாகவும், 36 நாடுகள் எதிராகவும், 34 நாடுகள், ஓட்டெடுப்பை புறக்கணிக்கவும் செய்தன. இதையடுத்து, இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய நாடுகள் :'மரண தண்டனைகள் கூடாது; கர்ப்பிணி, சிறார்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர் போன்ற குறிப்பிட்ட சிலருக்கு, எந்த காரணத்தை கொண்டும் மரண தண்டனை விதிக்கக் கூடாது' என்ற, ஐ.நா., பொதுச் சபை தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா ஓட்டளித்தது.கொடுமையான குற்றங்களை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என, வலியுறுத்தும் வரைவு தீர்மானத்தை, ஐ.நா., பொதுச்சபை, கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. அந்த தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற, ஐ.நா.,வுக்கான இந்திய அமைப்பின் செயலர், மயாங் ஜோஷி, தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்தார்.அந்த தீர்மானத்திற்கு, 114 ஓட்டுகள் ஆதரவாகவும், 36 நாடுகள் எதிராகவும், 34 நாடுகள், ஓட்டெடுப்பை புறக்கணிக்கவும் செய்தன. இதையடுத்து, இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment