This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

25 March 2017

விபத்தில் 4 மாணவிகள் பலி - முதல்வர் ரூ.1 லட்சம் நிதியுதவி

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் நடந்த சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், பத்மனாபபுரம் கிராமம், தேசிய நெடுஞ்சாலையில், தக்கலை அருகே புலியூர்குறிச்சி என்னும் இடத்தில் 24.3.2017 அன்று ஸ்ரீ அய்யப்பா மகளிர் கல்லூரி  மாணவிகளை...

11 March 2017

சிறுமியை கற்பழித்த பொலிஸ் அதிகாரி: பதற வைக்கும் பின்னணி!

இந்தியாவில் 15 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் தான் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதே நகரில் Kamatipura காவல் நிலையத்தில் 48 வயதான பொலிஸ் அதிகாரி ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மனைவியும் 5 குழந்தைகளும் உள்ளனர். இதே பகுதியில் தாய், தந்தையை இழந்த 15 வயது சிறுமி ஒருவரும் வசித்து வந்துள்ளார். சிறுமியை அவரது மூத்த சகோதரி...

07 March 2017

ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு,வாயில் சிலிக்கான் திணிப்பு ?

27 கேமராக்கள் நிறுத்தப்பட்டன! 22 டாக்டர்கள் பணி நீக்கம். தினம் தினம் நர்சுகள் டார்ச்சர். மற்ற நோயாளிகளை வெளியே விரட்டினார்கள். லைவ் டே வாசகர்களே,  எதை அறிய வேண்டும் என்று துடித்தீர்களோ அது வெளிவர ஆரம்பித்துள்ளது. அதுவும் அதிமுகவினர்கள் மூலமே வெளியாகி உள்ளது. இன்னும் நிறைய வெளிவரும் என்றும்  கூறுகிறார்கள். பொறுமையாக படியுங்கள்: “செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோவில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு,...

06 March 2017

பெண் நோயாளி ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவர் கூறியதால் உயிருடன் எரிப்பு !

இந்தியாவில் பெண் நோயாளி ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவர் தவறுதலாக கூறியதை தொடர்ந்து அப்பெண் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா நகரில் தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதே நகரில் Devesh Chaudhary(23) மற்றும் Rachna Sisodia(21) என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் மனைவிக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து அவரை கணவர் மருத்துவமனையில்  அனுமதித்துள்ளார். ஆனால்,...