Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
29 October 2016
எமது இணையங்களில் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
மக்களின் வாழ்வில் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு இணைய உலக தமிழ் உள்ளங்களுக்கும் அன்பர்கள் நண்பர்கள்அனை வர்க்கும் இந்த நவற்கிரி. நவக்கிரி .நிலாவரை இணையங்களின் இதயம் கனிந்த
நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி பலதேச மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை யாகும். ஆசியாவிலேயே மிக அதிகமான மக்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிப் பண்டிகை தான். மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசுகளைக் வெடித்து
பரவசம் அடைவர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 02 March 2016
சிறந்த நடிகருக்கான விருது துல்கர், பார்வதிக்கு!
கேரள மாநில அரசின் சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சார்லி மற்றும் என்னு நிண்டே மொய்தீன் திரைப்படங்கள் அதிக விருதுகளை வென்றுள்ளன.
சிறந்த நடிகராக துல்கர் சல்மானும், சிறந்த நடிகையாக பார்வதியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரேமம் திரைப்படத்த்துக்கு ஒரு விருது கூட அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2015-ம் ஆண்டுக்கான கேரள மாநில விருதுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில் சார்லி படத்தில் நடித்தற்காக துல்கர் சல்மான் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். என்னு நிண்டே மொய்தீன் படத்தின் நாயகி பார்வதி சிறந்த நடிகை விருதை வென்றுள்ளார். சார்லி பட இயக்குநர் மார்டின் பிரகாத் சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சார்லி மற்றும் என்னு நிண்டே மொய்தீன் படத்தின்
ஒளிப்பதிவாளர்
ஜோமோன் டி ஜான் சிறந்த ஒளிப்பதிவாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரபலமான படம் என்ற விருதையும் நிண்டே மொய்தீன் வென்றுள்ளது. சிறந்த இசை (ரமேஷ் நாராயண்), சிறந்த பாடல் வரிகள் (ரஃபீக் அகமது), சிறந்த ஒலி வடிவம் (ரங்கநாத் ரவி) ஆகிய பிரிவுகளிலும் என்னு
நிண்டே மொய்தீன்
வென்றுள்ளது. இசையமைப்பாளர் ரமேஷ் நாராயணனின் மகள் மதுஸ்ரீ நாராயணன் சிறந்த பாடகி விருதை பெற்றுள்ளார்.
சிறந்த நடிகர், இயக்குநர் விருதுகளைத் தாண்டி, சிறந்த திரைக்கதை (உன்னி, மார்டின்), சிறந்த கலை இயக்கம் ஆகிய பிரிவுகளில் சார்லி வென்றுள்ளது.
இந்த விருதுப் பட்டியலில், சென்ற வருடம் கேரள
திரை உலகில்
பல சாதனைகளை முறியடித்த பிரேமம் திரைப்படத்துக்கு ஒரு விருது கூட அறிவிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து மலையாள சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சூடாக விவாதித்து வருகின்றனர்.கேரள மாநில அரசின் சினிமா
விருதுகள்
அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சார்லி மற்றும் என்னு நிண்டே மொய்தீன் திரைப்படங்கள் அதிக விருதுகளை வென்றுள்ளன.
சிறந்த நடிகராக துல்கர் சல்மானும், சிறந்த நடிகையாக பார்வதியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரேமம் திரைப்படத்த்துக்கு ஒரு விருது கூட அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2015-ம் ஆண்டுக்கான கேரள மாநில விருதுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில் சார்லி படத்தில் நடித்தற்காக துல்கர் சல்மான் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். என்னு நிண்டே மொய்தீன் படத்தின் நாயகி பார்வதி சிறந்த நடிகை விருதை வென்றுள்ளார். சார்லி பட இயக்குநர் மார்டின் பிரகாத் சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சார்லி மற்றும் என்னு நிண்டே மொய்தீன் படத்தின் ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி ஜான் சிறந்த ஒளிப்பதிவாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரபலமான படம் என்ற விருதையும் நிண்டே மொய்தீன் வென்றுள்ளது. சிறந்த இசை (ரமேஷ் நாராயண்), சிறந்த பாடல் வரிகள் (ரஃபீக் அகமது), சிறந்த ஒலி வடிவம் (ரங்கநாத் ரவி) ஆகிய பிரிவுகளிலும் என்னு நிண்டே மொய்தீன் வென்றுள்ளது. இசையமைப்பாளர் ரமேஷ் நாராயணனின் மகள் மதுஸ்ரீ நாராயணன் சிறந்த பாடகி விருதை பெற்றுள்ளார்.
சிறந்த நடிகர், இயக்குநர் விருதுகளைத் தாண்டி, சிறந்த திரைக்கதை (உன்னி, மார்டின்), சிறந்த கலை இயக்கம் ஆகிய பிரிவுகளில் சார்லி வென்றுள்ளது.
இந்த விருதுப் பட்டியலில், சென்ற வருடம் கேரள திரை
உலகில்
பல சாதனைகளை முறியடித்த பிரேமம் திரைப்படத்துக்கு ஒரு விருது கூட அறிவிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து மலையாள சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சூடாக
விவாதித்து வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 17 April 2015
இணையங்களின் மூன்றாம் ஆண்டு வாழ்த்துக்கள்.
எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையக்களின் மூன்றாம்ஆண்டில் கால் பதித்து வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.கொம் நிலாவரை. கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது தந்திடுவீர்
முக்கிய குறிப்பு ```தற் பொழுது இலவச இணைப்பு பிறந்தநாள் திருமணநாள் கழியாட்டு வைபவங்கள் மற்றும் இறப்பு அறிவிப்புக்கள் எதுவாக இருந்தாலும் உடன்
தொடர்புகொள்ள
E M ,, navatkiri@ hispeed .ch அல்லது ,,பேஸ்புக்கில் navatkiricom navatkiri ,,,navatkiri.com தொடர்புகொள்ளவும் நன்றி,,,
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
14 April 2015
சித்திரை தமிழ் மன்மத புதுவருடப் பிறப்பு சுபநேரங்கள்.20.04.15.
பிறக்கப்பபோகின்ற புதுவருமான மன்மத வருடப் பிறப்பு சுப நேரங்களை வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்கங்கள் வெளியிட்டுள்ளன.
வாக்கிய பஞ்சாங்கப்படி, புதிய மன்மத வருடம் சித்திரை மாதம் 01ம் நாள் (14-04-2015) செவ்வாய்க்கிழமை பகல் 12.23 மணியில் கர்க்கடகம் லக்கினம் அவிட்டம் நட்சத்திரம் 2 ம் பாதம், திதி அபரபட்ச தசமி மகர இராசியில் பிறக்கின்றது.
திருக்கணித பஞ்சாங்கப்படி, புதிய மன்மத வருடம் சித்திரை மாதம் 01ம் நாள் (14-04-2015) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 01.47 மணியில் கர்க்கடகம் லக்கினம் அவிட்டம் நட்சத்திரம் 2ம் பாதம், திதி, அபரபட்ச தசமி மகர இராசியில் பிறக்கின்றது,
மேற்குறிப்பிட்ட இரு பஞ்சாங்க நிர்ணய புண்ணிய காலங்களில் சகலரும் சங்கற்ப பூர்வமாக மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருத்துநீரை பெரியோர்கள், தாய், தந்தையர்களைக் கொண்டு தலையில் கடப்பமிலையும், காலில் வேப்பமிலையும் வைத்து கிழக்கு அல்லது வடக்குப் புறமாகப் பார்த்து நின்று தேய்த்து அதன் பின்னர் ஸ்நானம் செய்தல் சிறப்புத்தரும்.
விசேட புண்ணியகாலம் வாக்கிய பஞ்சாங்கப்படி சித்திரை மாதம் 01ம் நாள் (14-04-2015) செவ்வாய்க்கிழமை காலை 08.23 முதல் மாலை 04.23 வரை,
திருக்கணித பஞ்சாங்கப்படி சித்திரை மாதம் 01ம் நாள் (14-04-2015) செவ்வாய்க்கிழமை காலை 09.47 முதல் மாலை 05.57 வரை
கைவிசேடம் - 15-04-2015 புதன்கிழமை
சித்திரை மாதம் 02ம் நாள் (15-04-2015) புதன்கிழமை காலை 07.52 தொடக்கம் 9.48 வரையும் 10.00 தொடக்கம்- 11.00 வரையும் சுபவேளையில் பெரியோர்களிடமிருந்து கைவிசேடங்களைப் பெற்று ஆசி பெறுதல் வேண்டும்.
தோஷ நட்சத்திரங்கள் - சித்திரை, திருவோணம், அவிட்டம், மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம் 1ம் 2ம் 3ம் பாதங்கள், உத்தராடம் 2ம் 3ம் 4ம் பாதங்கள், அவிட்டம், சதயம், ஆயிலியம்
இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தவறாது மருத்து நீர் தேய்த்து ஸ்நானஞ் செய்தல் வேண்டும்.
15 January 2015
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .15.01.15
எனது அணைத்து இணைய உறவுகட்கும் எனது அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் மற்ரும் உறவு இணையங்களுக்கும் இந்த இணையங்கள் நவற்கிரி.கொம் நிலாவரை.கொம் நவக்கிரி.கொம் http://lovithan.blogspot.ch/.. சார்பாக என் இதயம் கனிந்த இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
22 October 2014
தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
உலக தமிழ் உள்ளங்களுக்கு எமது இதயம் கனிந்த இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்.
மக்களின் வாழ்வில் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு இணைய உலக தமிழ் உள்ளங்களுக்கும் அன்பர்கள் நண்பர்கள்அனை வர்க்கும் இந்த நவற்கிரி. நவக்கிரி .நிலாவரை இணையங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாட்டத்தில் வித்தியாசம் தீபாவளி பலதேச மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை யாகும். ஆசியாவிலேயே மிக அதிகமான மக்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிப் பண்டிகை தான். மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசுகளைக் வெடித்து பரவசம் அடைவர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாட்டத்தில் வித்தியாசம் தீபாவளி பலதேச மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை யாகும். ஆசியாவிலேயே மிக அதிகமான மக்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிப் பண்டிகை தான். மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசுகளைக் வெடித்து பரவசம் அடைவர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
12 April 2013
இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள்
எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையக்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது தந்திடுவீர்
முக்கிய குறிப்பு ```தற் பொழுது இலவச இணைப்பு பிறந்தநாள் திருமணநாள் கழியாட்டு வைபவங்கள் மற்றும் இறப்பு அறிவிப்புக்கள் எதுவாக இருந்தாலும்உடன்
தொடர்புகொள்ள E M ,, navatkiri@ hispeed .ch அல்லது ,,பேஸ்புக்கில்navatkiricom navatkiri ,,,தொடர்புகொள்ளவும் நன்றி,,,
http://www.navarkiri.com/ navatkirinew.blogspot.ch / navakiri.blogspot.ch/ http://navakirithevan.blogspot.ch/
navakirinilavarai.blogspot.ch /http://navarkirionriyam.blogspot.ch/http://lovithan.blogspot.ch/{www.srimanikkappilliya.com}http:/
14 January 2013
Subscribe to:
Posts (Atom)




























