This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

15 March 2020

விளையாட்டாகச் எனக்கு கொரோனா இருக்குஎன சொன்ன பெண் அலறியடித்து ஓடிய பயணிகள்

சென்னையில் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் தனக்கு கொரோனா இருப்பதாக சொன்னதால் பயணிகள் அதிர்ச்சிக்கு  உள்ளாகியுள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலும் மக்களுக்கு கொரோனா பரவியுள்ளது. இதுவரை கொரோனா வைரஸால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் 13.03.20. சென்னையிலிருந்து கோவை சென்ற பேருந்தில் பெண் ஒருவர் பயணித்துள்ளார். மேல்மருவத்தூர் தாண்டி சென்று கொண்டிருந்தபோது...

13 March 2020

எண்ணெய் கிணற்றுக்குள் சிக்கிய நாயை காப்பாற்றிய சிறுவன்..

தன் உயிரையே பணயம் வைத்து எண்ணெய் கிணற்றில் தவறி விழுந்த நாய்க்குட்டியை 10 வயது சிறுவன் மீட்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.துருக்கியில் தியார்பகீர் (Diyarbakir) மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில், எனிஸ் டேய்லன் (Enes Taylan) என்ற 10 வயது சிறுவன், நண்பர்களுடன் சாலையில் சென்று  கொண்டிருக்கும் போது நாய்க்குட்டியின் சத்தம் கேட்டு நின்றுள்ளான்.அப்போது, அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்று சுற்றிமுற்றி பார்த்த சிறுவன், அருகில் இருந்த...

03 March 2020

விடுதிக் குளியலறையில் குழந்தை பெற்றெடுத்த 18 வயது மாணவி

மஹாராஷ்டிரா மாநிலத்தில் கல்லூரி விடுதி குளியலறையில் 18 வயது கல்லூரி மாணவி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில் உள்ள சக்ரி நகரில் சாவித்ரிபாய் புலே ஆதிவாசி  பெண்களுக்கான விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் உள்ள குளியலறையில் குழநதையொன்றில்  அழுகுரல் கேட்டு விடுதிக் கண்காணிப்பாளர் சென்று பார்த்த போது, அங்கிருந்த வாளி ஒன்றில் பிறந்த குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்....