This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

11 April 2020

விழிப்புணர்வு முயற்சி கொரோனா வைரஸ் வடிவில் உருவான கார்.

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக. இந்தியாவின் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் வடிவில் கார் ஒன்றை வடிவமைத்துள்ளார்.இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சுதாகர்.  இவர், சுதா கார்ஸ் என்ற பெயரில் அருங்காட்சியகம் நடத்தி வருகிறார். வகை வகையான கார்களை வடிவமைப்பதில் தனித்துவம் பெற்ற இவர் பர்கர், கிரிக்கெட் பந்து, கிரிக்கெட் மட்டை மற்றும் ஹெல்மெட் உள்ளிட்ட வடிவங்களில் கார்களை உருவாக்கியுள்ளார்.இந்தியாவில்,...

08 April 2020

முடங்கிப் போன இந்தியா மனைவியுடன் 750 கி.மீ சைக்கிளில் பயணித்த தொழிலாளி

பயமும், பசியும் யாருக்கு தான் தைரியத்தைக் கொடுக்காது?” இந்த வார்த்தைகளைச் சொல்வது ஒரு தத்துவஞானியோ அல்லது புகழ்பெற்ற நாவலின் பிரபல கதாபாத்திரமோ அல்ல. ஒரு சாமானியர்.ராகோராம் என்பவர் தனது மனைவியுடன், ரோஹ்தக்கிலிருந்து  பயணித்து 750 கி.மீ தொலைவில் உள்ள தனது சொந்த ஊரான பல்ராம்பூருக்கு வந்து சேர்ந்த ஒரு சராசரி மனிதர். அச்சத்தால் உடனடியாக இருப்பிடத்திலிருந்து வெளியேறி சொந்த ஊர் வந்த அனுபவத்தை இப்படியாக சொல்கிறார் அவர்.கொரோனா வைரஸ் தொற்று  காரணமாக...