Search This Blog n

02 January 2013

முற்று முழுதான செயற்கை இதயத்துடன் வாழும் மனிதர்!

        
இதயமற்ற வாழ்க்கையை உங்களால் எண்ணிப்பார்க்க முடியுமா? ஒரு மனிதனுக்கு இருப்பதே ஒரே ஒரு இதயம் அதுவும் பழுதடைந்தால் என்ன செய்யவது என்று எப்போதாவது நினைத்து பார்த்ததுண்டா?.

ஆனாலும் இந்த வார்த்தைகளுக்கு உரிய விடைகளை விஞ்ஞானிகள் நிஜத்திலேயே தந்திருக்கின்றார்கள். அதாவது 35 வயதான Chad Washington எனும் நபருக்கு முற்றுமுழுதான செயற்கை இதயத்தினை (SynCardia Temporary Total Artificial Heart) பொருத்தி வெற்றி கண்டுள்ளார்கள்.

எனினும் இது வேறொருவரின் இதயத்தை பொருத்தும் வரையில் தற்காலிக ஒரு சிகிச்சையாகவே இவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

Post a Comment