This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

16 April 2019

ஒடிசாவில் நிர்பய் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது

இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையான டி.ஆர்.டி.ஓ. பல்வேறு சக்திவாய்ந்த ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.  அவ்வகையில், கடல், ஆகாயம் மற்றும்  தரையில் இருந்து சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்கை குறிதவறாமல் தாக்கி அழிக்கவல்ல ´நிர்பய்’  ஏவுகணை ஒடிசாவில்15,04,, 2019, இன்று வெற்றிகரமாக  பரிசோதிக்கப்பட்டது.  ஒடிசா மாநிலத்தின் பாலசோர் கடல்பகுதியில் உள்ள ஏவுதளத்தின் மூன்றாவது...

15 April 2019

ஒருபோதும்தமிழன் கண்ணீரில் தாமரை மலராது சீறிய சீமான்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “தண்ணீரில் வேண்டுமானால் தாமரை மலரலாம். தமிழன் கண்ணீரில் ஒருபோதும் தாமரை மலரவே மலராது. குளத்தில் வேண்டுமானால் மலரலாம். தமிழன் நிலத்தில் ஒருபோதும் தாமரை மலராது” என்று பேசினார். அதேபோல கன்னியாகுமரியில் இன்று நாம் தமிழர்...

06 April 2019

இந்திய வெளியுறவு அதிகாரி போல் அரசாங்கத்திற்கே பெப்பே காட்டிய பெண்

இந்திய வெளியுறவு அதிகாரி போல் போலி ஐ.டி கார்டு தயாரித்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணை நொய்டாவில் பொலிசார் கைது செய்தனர்.டெல்லியைச் சேர்ந்த ஷோயா கான் என்ற பெண் எம்.ஏ அரசியல் அறிவியல் படித்துள்ளார். ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்பது தான் இவரது கனவு, இதற்காக கடந்த 2017-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ்  தேர்வு எழுதியுள்ளார். ஆனால் அதில் தேர்ச்சி பெறவில்லை. இருப்பினும் அதிகாரி ஆக வேண்டும், பேர் புகழோடு திகழ வேண்டும் என்ற ஆசை அவரை விட்டு போகாத காரணத்தினால் தான்...