This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

22 May 2018

பொதுமக்கள் மீது பொலிஸ் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு பத்துப் பேர் பலி! பலர் படுகாயம்

ஸ்டெர்லைட் போராட்டத்தை ஒடுக்குவதாக கூறி, 17 வயது பள்ளி மாணவியையும் சுட்டு கொன்றுள்ளது காவல்துறை. கார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போலீசார் சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளனர். இதில் 10பேர் கொல்லப்பட்டுள்ளனர்.ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய 2 துப்பாக்கிச் சூடுகளில்...

16 May 2018

நிகழ்ச்சியுடன் பரீட்சையில் தோல்வியடைந்த மகனுக்குத் தந்தை விருந்து

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில், 10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மகனுக்கு விருந்து வைத்த தந்தையின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.மத்தியபிரதேச மாநிலம் சாகம் மாவட்டம் டிலி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திரகுமார் வியாஸ், கட்டிட ஒப்பந்ததாரரான இவரது மகன் அன்சு 10ஆம் வகுப்பு  தேர்வு எழுதியிருந்தார். இந்நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. ஆனால், அன்சு தேர்வில் தோல்வியடைந்தார். இதனால் மனவேதனையடைந்த அவர், தந்தையை...

12 May 2018

சிறுவனை காதலித்து திருமணம் செய்த 23 வயது பெண்!!

இந்தியாவில் 13 வயது சிறுவன் 23 வயது பெண்ணை திருமணம் செய்திருக்கும் சம்பவம் வைரலாக பரவி வருகிறது.ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், கவுதாளம் மண்டலம், உப்பரஹால் கிராமத்தை சேர்ந்த ஐய்யாம்மா என்ற சிறுவனின் அக்காள் மகளான 23 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த மாதம் 27-ஆம் திகதி அதிகாலை 3 மணிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. சிறுவனும் குறித்த பென்ணும் அடிக்கடி வீட்டிற்கு சென்று வரும் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதன் காரணமாகவே பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்ததாக...

02 May 2018

கோடீஸ்வரரான ஜாக்கிசானின் மகள் வீதியில் வசிக்கும் பரிதாபம்

         பிரபல நடிகர் ஜாக்கிசானின் இளையமகள் எட்டா நங், தான் தங்குவதற்கு வீடு இன்றி பாலத்தின் அடியில் வசித்து வருவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என உலகுக்கு பகிரங்கமாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது  குறிப்பிடத்தக்கது. , இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், நானும் எனது தோழி ஆண்டி ஆன்ட்டும் வசிப்பதற்கு வீடு இன்றி பாலத்தில் வசித்து வருகிறோம். எங்கள்...