28 April 2016
பாஸ்போர்ட் 24 மணி நேரத்தில் வீட்டிற்க்கு டெலிவரி
பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீட்டில் டெலிவரி செய்யும் அளவுக்கு பாஸ்போர்ட் துறையின் சேவை பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள கீழத் திருப்பாலக்குடி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் கவின். இவனது பெற்றோருக்கு ஏற் கெனவே பாஸ்போர்ட் உள்ளது. மகனுக்கும் பாஸ்போர்ட் எடுக்க முடிவு செய்தனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். விண்ணப்பத் துடன் சிறுவனின் பிறப்புச் சான்றி தழ், பெற்றோரின் பாஸ்போர்ட் நகல்...
23 April 2016
மணமகள் கழுத்தில் சினிமா பாணியில் தாலி கட்டிய மணமகனால் பரபரப்பு!

நெல்லூர் மாவட்டத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்ல முயன்ற போது தப்பி ஓடிய மனமகன் சினிமா பாணியில் ஓடி சென்று மணமகள் கழுத்தில் தாலி கட்டியதால் அங்கு பரபரப்பு நிலவியது.
திருப்பதி அருகே உள்ள நெல்லூர் மாவட்டம் ஒட்டி பல்லி கிராமத்தை சேர்ந்தவர் ஜனார்தனன் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுமலதா என்ற பெண்ணுக்கும் திருப்பதில் திருமணம் நடைபெற
இருந்தது.
இந்நிலையில் ஜனார்தனை கைது செய்ய போலீசார் திருமண மண்டபத்திற்கு வந்தனர். ஜனார்தனன் பத்மா என்ற...
16 April 2016
மாணவர் செல்போனில் படம் எடுத்தவர் ரெயில் மோதி பலி?

.உத்தரபிரதேச மாநிலம் ஷாரன்பூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் கக்கர் (வயது16). இவர் அங்குள்ள ரெயின்போ பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை கார்த்திக் கக்கர் தனது நண்பர்கள் 3 பேருடன் சைக்கிளில் டெல்லி சாலையில் உள்ள சுன்காதி ரெயில்வே கேட்
அருகே சென்றார்.
பின்னர் மாணவர் கார்த்திக் கக்கர் அந்த இடத்தில் நின்று கொண்டு செல்போனில் ‘செல்பி’ படம் எடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது ஹரித்துவார்-அஜ்மீர் செல்லும்
எக்ஸ்பிரஸ் ரெயில்
கண்இமைக்கும்...
02 April 2016
தோல்வியை தாங்க முடியாமல் உயிரை மாய்த்துக் கொண்ட பி.டெக் மாணவி!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில், மேற்கிந்திய தீவு அணியிடம் இந்திய அணி தழுவிய தோல்வியை தாங்க முடியாமல் என்ஜினீயரிங் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மத்தியபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில், மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 192 ரன்கள் எடுத்தது. இந்த ரன் குவிப்பால் இந்திய அணி வெற்றி பெறும் என்று...
Subscribe to:
Posts (Atom)