தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மூன்று வாரங்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வருகிறார்.
இந்நிலையில் அஜித்தை ஜெயலலிதா சந்திக்க விரும்பியதாகவும், தன்னுடைய அரசியல் வாரீசாக அஜித்தை அவர் அறிவிக்கவுள்ளதாகவும் வதந்திகள் பரவின.
இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் அஜித்தை சந்தித்த ஜெயலலிதா, சண்டைக்காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுத்து நடிப்பதை தவிர்க்கும்படியும், உங்களை நம்பி ஒரு குடும்பம் இருக்கின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அன்பான கண்டிப்புடன் அறிவுரை கூறினாராம்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment