இந்திய பெருங்கடலிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுற்றுலா பயணி ஒருவர் மயோட்டே தீவு அருகே படகில் பயணித்துக்கொண்டிருந்த போது குறித்த காட்சியை கமெராவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
குறித்த வீடியோவில், நடுக்கடலில் 16 அடி புலிச்சுறா ஒன்று பசுமாட்டை விழுங்கி கக்குகிறது. மாட்டின் வயிறு பகுதியில் வெறும் எழும்பு மட்டுமே மிஞ்சியிருக்கிறது.
இந்நிலையில், தரையில் வாழும் மாடு எப்பது கடலில் வந்தது எப்படி என கேள்வி எழுந்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment