உலகத்தமிழர் பேரவை தலைவர் பழ நெடுமாறன் , நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன் , தமிழ்நாடு மாணவ பிரதிநிதிகள்,ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோரை நேற்றையதினம் சந்தித்த ரவிகரன் ஈழத்தமிழரின் தற்போதைய சூழ்நிலை குறித்து விரிவாக கலந்துரையாடியதாக தெரியவருகிறது.
நேற்றைய சந்திப்புக்கள் இருதரப்பிலும் பயனுள்ள வகையில் அமைந்த நிலையில் இன்றும், நாளையும் ரவிகரனின் சந்திப்புக்கள் மேலும் பலருடன் தொடர்வதாக அறியமுடிகிறது.
0 கருத்துகள்:
Post a Comment