தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி வெயில் ஞாயிற்றுக்கிழமை பதிவானது.
இதேபோல் கோவை, தருமபுரி, கரூர் பரமத்திவேலூர், மதுரை, பாளையங்கோட்டை, சேலம், திருச்சி ஆகிய இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.
ஞாயிற்றுக்கிழமை பதிவான வெயில் அளவு (டிகிரி பாரன்ஹீட்டில்):
வேலூர் – 107, திருச்சி, சேலம் – 105, தருமபுரி, கரூர், பரமத்தி வேலூர் – 104, மதுரை,
பாளையங்கோட்டை – 103, கோவை – 100, சென்னை – 98, கொடைக்கானல் – 73
0 கருத்துகள்:
Post a Comment