நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிய யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்பது குறித்து உளுந்தூர்பேட்டையில் அறிவிப்பதாக கூறியிருந்தார் விஜயகாந்த்.
அம்மாநாட்டுக்கு "முத்திரை" ஒன்று வெளியிட்டார்கள். ஒற்றை விரலை உயர்த்தி "ஒன்றுபடுவோம் ஊழலை ஒழிப்போம்" என்ற முழக்கமும் வெளியிடப்பட்டது.
ஆனால் கூட்டணி குறித்த தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் தேமுதிகவின் ஊழல் எதிர்ப்பு மாநாட்டுக்காக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கொடுத்துள்ள விதவிதமான போஸ்கள் உங்களின் பார்வைக்காக இதோ! இத்தனை படங்களையும் பேஸ்புக்கை ஆக்கிரமித்திருக்கும் தேமுதிக பிரமுகர்கள் சுதீஷ், சந்திரகுமார் என அனைவருமே ஷேர் செய்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

0 கருத்துகள்:
Post a Comment