Search This Blog n

02 November 2015

மாடல் அழகிக்கு பத்வா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருடன் பாலியல் உறவு

பிரபல மாடல் அழகி அர்ஷி கான் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சாகித் அப்ரிடியுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
நான் அப்ரிடியுடன் பாலியல் உறவு  வைத்துக் கொண்டேன்! ஒருவருடன் உறவு கொள்ள நான் இந்திய மீடியாவிடம் அனுமதி பெற வேண்டுமோ? இது என் தனிப்பட்ட விஷயம். என்னைப் பொறுத்தவரை இது காதல்" என்று தெரிவித்து இருந்தார்.
இதற்கு பாகிஸ்தான் மதவாதிகள் அவருக்கு பத்வா விதித்து இருந்தனர். இது குறித்து கடந்த சனிக்கிழமை தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ள அர்ஷி
பாகிஸ்தான் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. எனக்கு பத்வா அளித்ததற்கு  யாரும் எனக்கு ஆதரவு அளிக்கவில்லை. பாகிஸ்தான் விழித்தெழ வேண்டும்.
பத்வாக்கு தனது பதில் குறித்து ஒரு வீடியோ அதில் வெளியிட்டு
 உள்ளார்.  
நான்  பயப்படவில்லை . எனக்கு சாகித் அப்ரிடி மீது காதல் இருந்தது என கூறி உள்ளார்.மேலும் அவர்  டுவிட்டர் அழைப்புகள் மூலம் தனக்கு அச்சுறுத்தல் வருவதாக கூறி உள்ளார்.
யாருக்காவது என்னை கொலை செய்ய வேண்டும் என்றாலோ அல்லது என்மீது மை ஊற்ற வேண்டும் என்றாலோ நான் அதை வரவேற்கிறேன் என டுவிட்டரில் கூறி உள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment