Search This Blog n

28 October 2015

இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்!

இலங்கை சிறைகளில் உள்ள 120  இந்திய மீனவர்களை விடுதலை செய்யவுள்ளதாக வெளியுறவுத்துறை  அமைச்சின் பேச்சாளர் மஹிசினி கொலன்னே தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் கைதுசெய்யப்பட்டால் உடனடியாக அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று ஏற்கனவே இரண்டு நாடுகளுக்கு இடையிலும் எட்டப்பட்ட இணக்கத்தின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக மஹிசினி தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment