தொலைக்காட்சி மூலம் அம்பலமான உண்மை ( காணொளி இணைப்பு)
பேஸ்புக் மூலம் பல பெண்களை தன் காதல் வலையில் வீழ்த்திய 19வயது இளைஞன் பற்றி பாதிக்கப்பட்ட பெண்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தில் பேஸ்புக் மூலம் இளைஞர் ஒருவர் பல பெண்களை காதலிப்பதாக சொல்லி நம்ப வைத்து செக்ஸ் காணொளி எடுத்து கடைசியில் தவறான தொழிலுக்கு வெளி மாநிலங்களுக்கு விற்றுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதில் பல பெண்கள் இந்த இளைஞனை விட வயதில் மூத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அந்த இளைஞரால் பாதிக்கப்பட்ட 15க்கும் மேற்ப்பட்ட பெண்கள் தங்கள் பெற்றோருடன் நேரில் வந்து நடந்தவற்றை விளக்கியுள்ளனர்.
0 கருத்துகள்:
Post a Comment