தில்லியில் சொத்துத் தகராறு தொடர்பாக நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கூட்டுக்கொல்லப்பட்டனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
தில்லி, ராஜேந்திர நகரில் சொத்துத் தகராறு தொடர்பாக இரு கோஷ்டியினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் இருவர் மீது குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது

0 கருத்துகள்:
Post a Comment