ஜெயலலிதா மீதான வழக்கில் சனிக்கிழமை தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் கர்நாடக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.
மதுரையில் கடைகள் அடைக்கப்பட்டன. சாலை மறியல், கல் வீச்சு சம்பங்கள் நடந்தன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை திமுக அலுவலகம் மீது கல்வீச்சு சம்பவம் நடந்தது. போலீசார் திமுக அலுவலத்தில் இருந்தவர்களை வெளியேறு கூறினர். அடுத்தடுத்து மூன்று முறை கல்வீச்சு சம்பவம் நடந்தது.போக்குவத்து நிறுத்தப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment