அண்மையில் சிறீலங்கா கடற்பரப்பில் சீன நீர்மூழ்கி கப்பல் ஒன்று வந்துள்ளமை தொடர்பில் முழு அவதானத்தையும் செலுத்தியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இந்து சமுத்திரத்தில் இடம்பெறும் அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தி வருவதாக அட்மிரல் ரோபின் தோவன் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment