ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 பேர் உயிருடன் மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் பாகூர் மாவட்டத்தின் லித்திபாரா கிராமத்தை சேர்ந்த 3 தொழிலாளர்கள் பூமியில் குழி தோண்டி கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் விழுந்து சிக்கி 3 தொழிலாளர்கள் உயிருடன் புதைந்து விட்டனர்.
மண் சரிந்த பகுதியில் இருந்து 3 பேரது உடல்களும் வெளியே எடுக்கப்பட்டு விட்டன என்று பொலிஸ் அதிகாரி கவுஷல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ஜார்க்கண்ட் மாநிலம் பாகூர் மாவட்டத்தின் லித்திபாரா கிராமத்தை சேர்ந்த 3 தொழிலாளர்கள் பூமியில் குழி தோண்டி கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் விழுந்து சிக்கி 3 தொழிலாளர்கள் உயிருடன் புதைந்து விட்டனர்.
மண் சரிந்த பகுதியில் இருந்து 3 பேரது உடல்களும் வெளியே எடுக்கப்பட்டு விட்டன என்று பொலிஸ் அதிகாரி கவுஷல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment