தென் அமெரிக்க நாடான
சிலியின் வடக்கு பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோளில் 6.1ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், அடகாமா பாலைவன பகுதியில்
இருந்த வீடுகள் குலுங்கின. காக்குயும்போ நகருக்கு வடக்கே 88 கிலோ மீற்றர் தூரத்தில், 61 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த சேத விபரங்கள் தெரியவரவில்லை. இதன் அதிர்வுகள் தலைநகர் சாண்டியாகோவிலும் உணரப்பட்டுள்ளது |
0 கருத்துகள்:
Post a Comment