தென் அமெரிக்க நாடான சிலியின்
மத்திய பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவான இந்நிலநடுக்கத்தில் பெரும் சேதம் எதுவும்
ஏற்படவில்லை. கட்டிடங்களில் ஏற்பட்ட அதிர்வுகளால் மக்கள் பீதி அடைந்து தெருக்களில் ஓடினார்கள். சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள சிலியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 551 பேர் பலியானார்கள் என்பது நினைவிற்குரியது |
0 கருத்துகள்:
Post a Comment