இந்திய முன்னாள் தலைமை நீதிபதி வர்மாவுக்கு, இலங்கை அரசு விசா தர மறுத்துள்ளது.
அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அளவுக்கு அதிகமாக சொத்து குவித்தது போன்ற குற்றங்களைச் சாட்டி, இலங்கை உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியாக இருந்த ஷிரானி பண்டாரநாயகே கடந்த சில நாட்களுக்கு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் உண்மை நிலையை அறிய இந்திய முன்னாள் தலைமை நீதிபதி வர்மா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு இலங்கை செல்வதாக இருந்த நிலையில் குழுவின் தலைவராக உள்ள வர்மாவுக்கு இலங்கை விசா மறுத்துள்ளது
0 கருத்துகள்:
Post a Comment