கோரிசிகா(Corsican) கொள்ளையர்களில் ஒருவன் திருட முயன்ற போது சம்பவ இடத்திலேயே பொலிசார் அவனை கைது செய்துள்ளனர்.
கோரிசிகா கொள்ளையர்கள் மிகவும் மோசமானவர்கள். அவர்களில் ரேசிட் என்ற திருடன் பாரிசில் ஆடம்பர வீதியிலுள்ள ஒரு கடையின் பூட்டை உடைக்கும் போது அவனை கையும் களவுமாக பொலிசார் பிடித்துள்ளனர்.
மேலும் அவனது காரில் நிறைய ஆயுதங்கள் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.
இதை தொடர்ந்து அதே ஊரில் மதுபானக் கூடம் வைத்திருக்கும் இவனது கூட்டாளியான மற்றொரு கோரிசிகா கொள்ளையனையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
0 கருத்துகள்:
Post a Comment