அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடியதும் அழகிய வடிவமைப்பும் கொண்ட கார்களை அறிமுகப்படுத்துவதில் முன்னணி வகிக்கும் நிறுவனமான Lamborghini ஆனது தற்போது Sesto Elemento எனும் புதிய மொடல் காரை அறிமுகப்படுத்துகின்றது.
இந்நிறுவனத்தின் 50வது வருட முடிவில் அறிமுகப்படுத்துப்படும் இக்காரானது 570 குதிரைவலுவினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, ஓய்விலிருந்து மணிக்கு 100 கிலோமீற்றர்கள் எனும் வேகத்தை பெறுவதற்கு 2 செக்கன் நேரத்தினை மட்டுமே எடுக்கக்கூடிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது,[காணொளி]
0 கருத்துகள்:
Post a Comment