இந்தியாவுக்கு இருநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புத்த கயாவை சென்றடைந்துள்ளார்.
இன்று பகல் விமானம் மூலம் பீகார் மாநிலத்தின் புத்த காயாவை சென்றடைந்துள்ளார்.
விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். மாநில பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன், மனைவி ஷிராந்தி ராஜபக்ச மற்றும் 70 பேர் கொண்ட குழுவும் சென்றுள்ளது. வரவேற்பு முடிந்ததும் புத்த கயாவில் உள்ள மஹாபோதி விகாரையில் சமய வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர்,
(புகைபடங்கள்)
0 கருத்துகள்:
Post a Comment