Search This Blog n

04 October 2013

கணவனும் மனைவியும் கைது! -


ராமேசுவரம் தனுஷ்கோடி கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு படகில் செல்ல தப்ப முயன்ற இரு அகதிகள் மற்றும் அவர்களை அழைத்துச் செல்ல வந்த படகோட்டி ஆகிய மூன்று பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

 வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அணைக்கட்டு அகதி முகாமில் இருந்த விமல்ராஜ் (26), அவரது மனைவி நிஷாந்தினி (24) இருவரும் இலங்கை திருகோணமலைக்கு செல்ல கடந்த திங்கள்கிழமை ராமேசுவரம் வந்து தனியார் தங்கும் விடுதியில் தங்கியுள்ளனர்.
 

0 கருத்துகள்:

Post a Comment