சுற்றுலா விஸாவில் இலங்கைக்கு வருகைதந்த இந்தியப்பிரஜைகள் இருவர் குடிவரவு,குடியகல்வு சட்டத்தைமீறி கல்முனையில் பஸ் நிறுத்துமிடத்துக்கு அண்மையில் வர்த்தகத்தில் ஈடுபட்டனர் இந்த நிலையில் இவர்களை கல்முனை பொலிஸார் நேற்று கைது செய்யதனர்.
பின்னர் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவ்விருவரும் தலா 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டதுன் அது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இன்று வெள்ளிக்கிழமை நடத்தப்படவுள்ளன.
0 கருத்துகள்:
Post a Comment