ஐ.பி.எல் கிரிக்கெட்Â லீக் போல் இந்தியன் பேட்மிண்டன் லீக்Â நடைபெறுகிறதுÂ இந்த போட்டி ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஒரு அணியில் வெளிநாட்டு வீரர்கள் 4 பேர் உள்ளிட்ட 11 பேர் இடம் பெறுகின்றனர். 150 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது.
இன்று இந்த லீக்குகான வீரர் , வீராங்கனைகளுக்கான ஏலம் டெல்லியில் தொடங்கியது. ஏலத்தில் ஹைதரபாத் அணிக்கு சாய்னா நேவால் 72 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்டுள்ளார்.
ஆடவர் பிரிவில் பெங்களூர் அணிக்கு கஷ்யப் 44 லட்சம் ரூபாய்க்கும். மும்பை மாஸ்டர்ஸ் அணிக்கு மலேசிய வீரர் லீ சாங் ஒய் அதிக பட்சமாக 80 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment