பெங்களூரில் உள்ள காடு கோடி என்ற பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் கவுதமி 9(வயது 18 என்ற மாணவி பள்ளியின் ஹாஸ்டலில் தங்கி படித்து வநதார். இந்நிலையில் நேற்று இரவு மாணவி கவுதமியை பள்ளியில் வேலைபார்த்த ஊழியர் மகேஷ் என்பவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து உள்ளார். அவரை காப்பாற்ற வந்த தோழி ஸ்ரீஷா மீதும் ஊழியர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார் துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த தோழி உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த் சம்பவத்திற்கு பிறகு ஊழியர் தப்பி ஓட்டி விட்டார்
தகவல் அறிந்த வந்த காவல் துறையினர் பள்ளி அலுவலக ஊழியரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கி சூட்டில் பலியான பள்ளி மாணவி மீது பள்ளி அலுவலக ஊழியர்கள் தவறாக நடக்க முயன்றார்களா? என்றும் கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
பெங்களூரில் பள்ளி மாணவி மீது பள்ளி அலுவலக ஊழியரே துப்பாக்கி சூடு நடத்தி இருப்பது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும்
ஏற்படுத்தி உள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment