நடப்பு நிதியாண்டில் வேகமாக வளரும் பொருளாதார வளர்ச்சியை கொண்ட நாடுகளில் இந்தியா சீனாவை விரைவில் முந்திச்சென்றுவிடும் என சர்வதேச நிதியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் குவியும் முதலீடுகள், கச்சா எண்ணெய் விலை சரிவு, புதிய கொள்கை
முடிவுகளின் எதிரொலியாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக அதிகரிக்கும் என புதிய பொருளாதார அறிக்கையில் சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டை விட சீனா பொருளாதார வளர்ச்சியில் 6.8 சதவீதமாக சரிவடையும் எனவும் கணிப்பை வெளியிட்டுள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment