பாகிஸ்தான் - இலங்கை இடையே அணு ஆயுத ஒத்துழைப்பு அளிப்பது தொடர்பான ஒப்பந்தம் உள்பட 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா
பாகிஸ்தானில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவருடன் இலங்கை அதிகாரிகள் குழுவினரும் சென்று உள்ளனர். இலங்கை மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் மட்டத்திலான சந்திப்புக்கு பின்னர் பாகிஸ்தான் அதிபர் நவாஷ்ஷெரீப்பை
இலங்கை அதிபர் சிறிசேனா நேற்று தனியாக சந்தித்து பேசினார். அதன்பின்னர் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையே அணு ஆயுத ஒத்துழைப்பு அளிப்பது தொடர்பான ஒப்பந்தம்
உள்பட 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மேலும் வர்த்தகம், விளையாட்டு போதை பொருள் தடுப்பு உள்ளிட்ட 6 ஒப்பந்தங்களும் இருநாடுகளுக்கு இடையே கையெழுத்தானது.
0 கருத்துகள்:
Post a Comment