கடந்த சனிக்கிழமை ஆப்தல்மலாஜிக்கல் சொசைட்டி ஒன்று டெல்லியில் உள்ள இந்தர்பூரியில் உள்ள பூசா இன்ஸ்டிடியூட் மைதானத்தில் பாலிவுட் பாடகர் மிகா சிங் கலந்து கொண்ட 3 நாள்
மாநாடு ஒன்று நடைபெறறது. இந்த மாநாட்டின் ஒரு நிகழ்ச்சியின் போது மிகா அனைத்து ஆண்களும் ஒரு புறம் வருமாறு கூறினார். பெண்கள் அனைவரும் மறுபுறம் வருமாறு கூறினார்.ஆனால் இதில் டாக்டர் ஸ்ரீகாந்த் எனபவர் அவர் கூறியதை செய்ய வில்லை. பெண்களின் பகுதிக்கு சென்றார்.
இதனால் டாக்டர் ஸ்ரீகாந்த்தை அழைத்த மிகா மேடையில் வைத்தே அவரை பளார் என அறைந்தார் இதனால் பார்த்து கொண்டு இருந்த பார்வையாளர்கள் அதிர்ந்து போய் விட்டனர்.
இது குறித்து டாக்டர் ஸ்ரீகாந்த் போலீசில் புகார் செய்து உள்ளார். பாடகருக்கு
எதிராக போலீசார் குற்ரவழக்கு பதிவு செய்து உள்ளனர்.மிகா சிங் டாக்டரை அறைந்த வீடியோ ஒன்று பார்வையளர்களில் ஒருவாரால் எடுக்கபட்டு யு டியூப்பில் அப்லோடு செய்யபட்டு உள்ளது.
மிகாசிங் அறைந்ததால் டாக்டருக்கு செவிப்பறையில் சிறிய துளை ஏற்பட்டு காயம் உள்ளது. அப்படி என்றால் அவர் எவ்வாறு அரைந்து உள்லார் என நீங்கள் கற்பனைச் எய்து கொள்லலாம் என டாக்டர் ராஜேஷ் சிங்கா கூறி உள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment