01.10.2012.By.Rajah.நீங்கள் எத்தனையோ விதமான பாணங்கள் அருந்தியிருப்பீர்கள். ஆனால் இந்த வீடியோவை பாருங்கள் இதில் ஒரு மனிதன் அருந்தும் பாணம் நீங்கள் எப்போதுமே அருந்தியிருக்க மாட்டீர்கள். ஆம்...நீங்கள் காணொளியில் காண விருக்கும் இந்த வினோத மனிதனுக்கு வேலையே இதுதான்.
உயிர் யந்துக்களை அப்படியோ உயிருடன் உண்ணுவது இவன் வேலை.... இன்று இவன் செய்யும் வேலை 10 இளம் சுட்டெலிகளை ஒவ்வொன்றாக மிக்சரில் போட்டு அரைக்கிறான். பின்னர் அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்ந்து நன்றாக அரைத்து பாணமாக குடிக்கிறான். என்ன அருவருப்பாக இருக்கிறதல்லவா? எனவே தயவு செய்து இளகிய மனம் கொண்டோர் பார்ப்பதை தவிர்க
0 கருத்துகள்:
Post a Comment