02.10.2012,By.Rajah.இன்று சீனா தனது தேசிய
தினத்தை கொண்டாடுகின்றது. இதனை முன்னிட்டு நடந்த விழாவில் சீனாவின் முக்கிய
தலைவர்கள் பங்கேற்றனர்.
சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள தியானென்மென் சதுக்கத்தில் நடந்த விழாவில் கலந்து
கொண்ட சீன தலைவர்கள், தேசிய விடுதலை போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து மலர் வளையம்
வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த விழாவில் Hu Jintao(ஜனாதிபதி), Wen Jiabao (பிரதமர்) உட்பட அரசியல் தலைவர்கள் Wu Bangguo, Jia Qinglin, Li Changchun, Xi Jinping, Li Keqiang, He Guoqiang, Zhou Yongkang ஆகியோர் கலந்து கொண்டனர். இது 63ஆவது விடுதலை மற்றும் தேசிய தினமாகும். |
முகப்பு |
0 கருத்துகள்:
Post a Comment