புதன்கிழமை, 10 ஒக்ரோபர் 2012,By.Rajah.இணைய
சேவையினை வழங்கும் பிரபல நிறுவனமான கூகுளினால் அறிமுகப்படுத்தப்பட்டு பலத்த
வரவேற்பைப் பெற்றுள்ள Google TV சேவையினுள் தற்போது Google Play Movies, TV Shows
மற்றும் Music வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பயனர்களின் பயன்பாட்டிற்காக எதிர்வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ள
இச்சேவைகளின் மூலம் ஓரே பகுதியிலிருந்து அனைத்து விதமான பாடல்கள், திரைப்படங்கள்
மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இலகுவாக பார்க்கலாம். மேலும் இச்சேவையினை வாடகை அடிப்படையிலோ அல்லது குறிப்பிட்ட தொகையினைச் செலுத்தி சொந்தமாக கொள்வனவு செய்தோ பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. |
முகப்பு |
0 கருத்துகள்:
Post a Comment