Friday05October2012 By.Rajah..நீரிணைப் பகுதியில் அவர்களின் அச்சுறுத்தல்: இந்தியாபாக்கு நீரிணைப் பகுதியில் தொடர்ந்தும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவி வருவதாக இந்தியா அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதாலும் தொடர்ந்தும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நீடித்து வருவதாக இந்தியாவின் கிழக்கு கரையோரப் பகுதிக்குப் பொறுப்பான கடற்படை உயர் அதிகாரி ரியர் அட்மிரல் பி.கே. வர்மா தெரிவித்துள்ளார்.
கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகள் இல்லாதொழிக்கப்பட்ட போதிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் முற்று முழுதாக தீர்ந்துவிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்








0 கருத்துகள்:
Post a Comment