Search This Blog n

07 October 2012

சீனாவில் வீசிய கடும் சுழற்காற்ற்றிக்கு இதுவரை 25 பேர் பலி.


 
 Sunday07October2012 .By.Rajah.தென் மேற்கு சீனாவில் வீசிய கடும் சுழற்காற்றினால் இதுவரை 25 பேர் பலியானதுடன் சுமார் 150 பேர் வரை காயமடைந்துள்ளதாக சீன அரச ஊடகம் அறிவித்துள்ளது.

சுழற்காற்றினால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இதுவரை 1,000 பேர் தமது உடைமைகளை இழந்துள்ளதாக சொங்கிங் அனர்த்த நிவாரண நிலையப் பணிப்பாளர், சைனா நியூஸ் இணையத்தளத்துக்குத் தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

Post a Comment