This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

31 October 2012

சகோதரர்களாக கருதும் காலம் மாறிவிட்டாது யாழ் முதல்வர்

        Wednesday 31 October 2012.By.Rajah.தமிழ் மக்கள் இராணுவத்தினரை எதிரிகளாக பார்த்த காலம் மாறி சகோதரர்களாக கருதும் காலம் மாறிவிட்டாது என்று யாழ். மாநகரசபையின் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா கூறியுள்ளார். இராணுவத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்விலேயே இவ்வாறு அவர் வசைபாடினார். தமிழ் மக்கள் ஏதிரிகளாகப் பார்த்த சிறிலங்கா இரானுவத்தினரை...

இந்தோனேஷிய பெண்கள் விற்பனைக்கு” இணையத்தள விளம்பரத்தால் சர்ச்சை

  இந்தோனேஷிய பெண்கள் விற்பனைக்கு உள்ளனர் என்று மலேசிய இணையத்தளத்தில் வெளியான விளம்பரத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பெண்கள் மலேசியாவில் வீட்டு வேலை செய்கின்றனர். இவர்கள் தங்கள் முதலாளிகளால் பெரும் கொடுமைகளுக்கு ஆளாவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் மலேசியாவை சேர்ந்த சிலர் இணையத்தளத்தில், வீட்டு வேலை செய்யும் இந்தோனேஷிய பெண்கள் விற்பனைக்கு தயார் நிலையில்...

26 October 2012

குமரன்பத்மநாதன்ஊடாகதொடர்பு?'

          Friday 26 October 2012By.Rajah.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களின் இதயங்களை வென்றெடுக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல  தெரிவித்துள்ளார். நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தவும், நல்லிணக்கத்தை...

மியான்மரில் மீண்டும் கலவரம் வெடித்தது: ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2012,By.Rajah.மியான்மரில் ரகின் மாகாணத்தில் உள்ள முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது. மியான்மர் நாட்டின் வங்கதேச எல்லையையொட்டி அமைந்துள்ளது ரகின் மாகாணம். இம் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் வங்கதேசத்திலிருந்து குடிபெயர்ந்த 8 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இவர்கள் மியான்மரில் குடியுரிமை கேட்டு போராடி வருகின்றனர். சட்ட விரோதமாக குடிபெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை...

25 October 2012

காலை உணவில் முட்டை சாப்பிடுங்க உடல் எடை குறையும்!

           Thursday 25 October 2012  By.Rajah. அதிக புரோட்டீன் கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும் பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு குறித்து அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத் துறை விரிவான ஆய்வு நடந்தது....

வெலிக்கடை சிறைச்சாலையில் தமிழ்ப் பெண் அரசியல் கைதிகளை '''

          Thursday 25 October 2012  By.Rajah.  அரசியல்யாப்புக்குமுரணாக இராணுவத்தினரும்,கடற்படையினரும் தமிழ்ப் பெண் அரசியல் கைதிகளை மிகக் கேவலமானமுறையில்முழு நிர்வாணமாக்கிச் சோதனை என்ற பெயரில் பாலியல்ரீதியானகொடுமைகளைச் செய்ததாகவெலிக்கடைச் சிறைச்சாலையின் பெண் அரசியல் கைதிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கடிதம் மூலம் முறையிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முறையற்ற சோதனை...

ஒபாமா பற்றி அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் மிட் ரோம்னியின் மகன்

வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2012,By.Rajah. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பற்றி அவதூறாக பேசியதற்காக, எதிர்கட்சி வேட்பாளரான மிட்ரோம்னியின் மகன் மன்னிப்பு கோரினார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 6ம் திகதி நடைபெற உள்ளது. கடந்த 16ம் திகதி நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நடந்த இரண்டாவது விவாதத்தி‌ன் போது, ஜனாதிபதி ஒபாமா- குடியரசு கட்சி வேட்பாளர் மிட்ரோம்னி ஆகியோர் விவாதம் நடத்திய போது ரோம்னியை...

24 October 2012

வடகொரியாவின் மிரட்டலுக்கு பணிந்தது தென்கொரியா

புதன்கிழமை, 24 ஒக்ரோபர் 2012,By.Rajah.வடகொரியாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பலூன்களை பறக்கவிட தென்கொரியா தடை விதித்துள்ளதால், பதற்றம் சற்று தணிந்துள்ளது. வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 19ஆம் திகதி வடகொரிய இராணுவம் வெளியிட்ட அறிக்கையில், வடகொரியாவில் இருந்து சென்று தென்கொரிய எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள், எங்களுக்கு எதிராக பலூன்களை பறக்கவிட்டு போராட்டம் நடத்த...

23 October 2012

வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்!

       24.10 2012 BY.Rajah.ஆரோக்கியமானஉடல்நிலை உள்ளவர்களுக்கு 70 வயது வரை செக்ஸ் உணர்வு இருப்பதாக ஒரு ஆய்வு முடிவை மேற்கோள் காட்டி பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் சிகாகோ யுனிவர்சிட்டியின் மகப்பேறு மருந்தியல் பிரிவின் ஸ்டேசி டெஸ்லர் லிண்டாவ் தலைமையிலான குழுவினர் வயதான ஆண் மற்றும் பெண்களின் செக்ஸ் உணர்வு குறித்து வெவ்வேறு ஆய்வுகளை நடத்தினார். 1995&96&ல் 25 முதல்...

முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்பு

செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012,முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் புலனாய்வுப் பொலிஸாருக்கு பொதுமக்கள் வழகிய தகவலை அடுத்து ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலி மாஅதிபர் தெரிவித்துள்ளார். ஏல்.எம்.ஜீ. துப்பாக்கிகள்-02.97 ரக துப்பாக்கிகள்-04, ரி.56 ரக துப்பாக்கிகள்- 08, ரி.87 ரக துப்பாக்கிகள்-02, ஆர்.பி.ஜி.- 01, 60 எம்.எம்.துப்பாக்கிகள்- 01, ஆர்.பி.ஜி குண்டுகள்- 05, 82 எம்.எம்.குண்டு- 01, 60 எம்.எம்.குண்டுகள்- 11, ஆர்..பி.ஜீ.டி...

22 October 2012

டென்மார்க் ஓபன் இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார்!!

           Monday 22 October 2012  By.Rajah. டென்மார்க் ஓபன் பாட்மின்டன் தொடரில் இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார். டென்மார்க்கில் உள்ள ஓடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பிரிமியர் பாட்மின்டன் தொடர் நடந்தது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் செய்னா, ஜெர்மனியின் ஜூலியானா செங்கை எதிர் கொண்டார். முதல் செட்டில் அசத்திய...

20 October 2012

யாழ். மக்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்த கீரிமலை!

   20.10 2012 , By.Rajah.ஊர்ப்புதினம் (பட இணைப்பு).. இலங்கையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க அற்புத திருத்தலங்களில் ஒன்று கீரிமலை நகுலேஸ்வரம் சிவன் கோவில். யாழ்ப்பாணத்தில் அமையப் பெற்று உள்ளது. கீரி முகம் பெற்று இருந்த முனிவர் ஒருவர் இங்கு உள்ள தீர்த்தத்தில் நீராடி கீரி முகம் நீங்கப் பெற்றமையால் இத்தலத்துக்கு கீரிமலை என்று பெயர் வந்து உள்ளது என்பது ஐதீகம். நளன், அருச்சுனன், முசுகுந்தன் போன்றோரால் இக்கோவில் வழிபட பெற்று இருக்கின்றது...

மலேரியா காய்ச்சலுக்குத் தடுப்பு மருந்து: விஞ்ஞானிகள் சாதனை

சனிக்கிழமை, 20 ஒBy.Rajah.க்ரோபர் 2012, சுவிட்சர்லாந்தில் பேஸெல் நகரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியின் திட்டத்தலைவரான பிளேய்ஸ் ஜெண்ட்டான் 40 ஆண்டுகால உழைப்புக்குப் பின்பு மலேரியாக் காய்ச்சலுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்ததில் வெற்றிகண்டுள்ளார். RTS, S என்ற தடுப்பு மருந்து பல்வேறு மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இப்போது நம்பிக்கை அளித்து வருகிறது. மலேரியா நோய் வைரஸால் ஏற்படுவதில்லை. ஒட்டுண்ணியால் தோன்றுகிறது. ஒட்டுண்ணியால்...

19 October 2012

15 பெண்களை துன்புறுத்தியதாக முன்னாள் இராணுவ வீரர் மீது குற்றச்சாட்டு

 வெள்ளிக்கிழமை, 19 ஒக்ரோபர் 2012, By.Rajah. ரெஜினால்டு டேவிஸ்(வயது 78) என்பவர் மீது கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்னர் 15 பெண்களை கற்பழித்ததாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இக்குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. இவை அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுகள் என டேவிஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் தற்போது குழந்தைகளாக இருக்கும் நான்கு பெண்களை தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளையும்...

18 October 2012

பெண்ணை துஸ்பிரயோகம் செய்தவர்களுக்கு

          Thursday 18 October 2012 By.Rajah.  10வருடசிறைத்தண்டனை!  பெண்ணொருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வழக்கொன்றில் சந்தேகநபர்கள் இருவருக்கெதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவர்களுக்கு தலா 10 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதம் மற்றும் 25 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடும் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மட்டக்களப்பு,...

தமிழர் நிலங்களில் ராணுவத்தின் நிரந்தர

           Thursday 18 October 2012 By.R.ajah. தளங்கள் குறித்து சீன தூதரக அதிகாரிகளிடம் கவலை தெரிவித்த த.தே.கூ. வடக்கில் இராணுவம் நிரந்தரத் தளங்களை அமைப்பதற்கு சீனா உதவிகளை வழங்கி வருவது குறித்து கொழும்பிலுள்ள சீன தூதரக அதிகாரிகளிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.கொழும்பிலுள்ள சீனத் தூதரக அதிகாரிகளை சந்தித்து, வடக்கில் இராணுவத்துக்கு சீனா உதவுவது குறித்து தமது கட்சி...

17 October 2012

டக்ளஸ் தேவானந்தா மீது பிறப்பித்த

Wednesday17October2012By.Rajah. பிடிவாரன்டரத்துஆகுமா?நாளை பரபரப்பு தீர்ப்பு சூளைமேட்டில் 1986ல் நடந்த துப்பாக்கியால் சுடு சம்பவம் தொடர்பாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் நேரில் ஆஜராகாததால் செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதை ரத்து செய்யக்கோரிஅவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ராஜகோபாலன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல்...

லிபியாவில் சிறை கம்பிகளை உடைத்து கொண்டு 120

Wednesday 17 October 2012 .By.Rajah.கைதிகள் தப்பி ஓட்டம்.லிபியா தலைநகர் திரிபோலியில் அல்-ஜுடைடா என்ற இடத்தில் மத்திய சிறை உள்ளது. இங்கு பலதரப்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இங்கிருந்து 120 கைதிகள் சிறை கம்பிகளை உடைத்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.இந்த தகவலை தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைவர் காலெத் அல்-ஷரீப் தெரிவித்துள்ளார். தப்பி ஓடியவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து இங்கு வந்து சட்ட விரோதமாக குடியேறியதால்...

16 October 2012

தமிழினப் படுகொலைகள் என்ற நூல் ஜேர்மன்

          Monday 15 October 2012 By.Rajah. { புகைபடங்கள்} மொழியில் இன்று வெளியீடு!உலகளாவிய மிகப் பெரிய புத்தக கண்காட்சி விழாவில் வடகிழக்கு மனித உரிமை செயலகம் (NESoHR) தொகுத்து வெளியிட்ட "தமிழினப் படுகொலைகள்" என்ற நூல் ஜேர்மன் மொழியில் "Damit wir nicht vergessen…” Massaker an Tamilen 1956–2008” எனும் தலைப்பில் இன்று யேர்மனியில் Frankfurt நகரில் வெளியிடப்பட்டது இப் புத்தகத்தை...

15 October 2012

நிலாவரைக் கிணறு-பாரம்பரிய{காணொளி}

15.10.2012.By.Rajah,ஊர்ப்புதினம்-{.புகைபடங்கள்,காணொளி,} கதைகளும் அறிவியல் விளக்கமும்நிலாவரைக்கும் கடலுக்கும் தரைக்கீழ்த் தொடர்புண்டு எனக் கருதப்பட்டது.நிலாவரையில் ஒரு தேசிக்காயைப் போட்டால் அது கீரிமலைக் கடலில்மிதக்கும் என்றனர். ஆழங்காணாத இக்கிணற்றில் விழுந்து தற்கொலைசெய்தவர்கள் பலர்இது வற்றாத கிணறாகக் கருதப்படுகின்றது- கி. பி. 1824 இல் சேர் எட்வேட்பான்ஸ் எனும் தேசாதிபதியின் கட்டளைப்படி அதனை அடுத்துள்ளதோட்டங்களுக்கு நீர் வழங்க புத்தூர்...

ஷெல் வீச்சுக்களின்போது மரணமடைந்த தமது

          Monday 15 October 2012  By.Rajah. இரண்டு பிள்ளைகளின் ௭ச்சங்களை ௭டுத்துச் சென்ற தந்தை கடந்த 2009 ஆம் ஆண்டு ஷெல் வீச்சுக்களின்போது மரணமடைந்த தமது இரண்டு பிள்ளைகளின் ௭ச்சங்களை ௭டுத்துச் சென்ற தந்தையொருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நடைபெற்றிருக்கின்றது. நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள...

கணவருடன் தனது தாயாருக்கு கள்ள உறவு

. Monday 15 October 2012  By.Rajah.  இருந்ததாகமறைந்தநடிகைஹேமாஸ்ரீ பேசிய சிடியால் பரபரப்பு கன்னட நடிகை, ஹேமாஸ்ரீயின் சாவுக்கு, அவரது பெற்றோரும், கணவருமே காரணம்,'' என, இவ்வழக்கில், முக்கிய சாட்சியாக கருதப்படும், ஹேமாஸ்ரீயின் கணவர், சுரேந்திர பாபுவின் நண்பரான முரளி கூறினார்.கன்னட திரைப்பட மற்றும், "டிவி' நடிகை ஹேமாஸ்ரீ. பெங்களூரு, பனசங்கரி பகுதியில் வசித்து வந்த அவர், தன் வீட்டின் அருகில் வசித்த, மஞ்சுநாத்துடன்,...

14 October 2012

பொது மக்களின் தாக்குதலை

!--karan --> Sunday, 14 October 2012, By.Rajah.சமாளிக்க முடியாமல் பின்வாங்கியது இராணுவம்!- கிளிநொச்சியில் தப்பியது காணிகள் கிளிநொச்சியில் மலையாளபுரம் மற்றும் கிருஷ்ணபுரம் பகுதிகளில் பொது மக்களின் 105 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை ஈடுபட்ட இராணுவத்தினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது பொது மக்களின் விவசாயக் காணிகளை அபகரித்து பண்ணை அமைப்பதற்கான நடவடிக்கைகளை இராணுவத்தினர்...

குமரன் பத்மநாபன் தற்போது கொழும்பில் இருந்து

        Sunday 14 October 2012.By.Rajah.இருந்து கிளநொச்சிக்கு மாற்றம் கோத்தபாயவுடன் சேர்ந்து இயங்கிவரும், KP என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாபன், தற்போது கொழும்பில் இருந்து கிளிநொச்சிக்கு மாற்றப்பட்டுள்ளார் இதுவரை காலமும் கொழும்பில் உள்ள புறநகர்ப் பகுதியில் உள்ள ஆடம்பர வீடு ஒன்றில் தங்கியிருந்த KP, எதற்காக கிளிநொச்சிக்கு மாற்றப்பட்டார் என்பது, கோத்தபாயவுக்கே வெளிச்சம். புலிகளின் முன்நாள் அரசியல் துறைப் பொறுப்பாளர்...

13 October 2012

விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் கண்டுபிடிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை                                    12 Oct 2012 ...