Search This Blog n

09 September 2013

இந்தியப் பெண்ணை கவுரவித்த ஒபாமா

.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு ஒன்றில் இந்திய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவை நாட்டை பூர்வீகமாகக் கொண்ட பெண் அஜிதா ராஜி.
ஒபாமா மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது, அவரின்

 வெற்றிக்காக நிதி சேகரித்தவர்களில் அஜிதா ராஜியும் ஒருவர்.
வெள்ளை மாளிகை கல்வி நிறுவன குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இவர், சார்ட்டர்டு அக்கவுன்டன்டாக பணியாற்றி வருகிறார்.
கல்லூரி ஒன்றின் டிரஸ்டியாகவும் உள்ளார்.

0 கருத்துகள்:

Post a Comment