பிரபல நடிகையான சிந்து மேனன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமுத்திரம் படத்தின் மூலம் கொலிவுட்டுக்கு வந்த சிந்து மேனன், கடல் பூக்கள், யூத், ஈரம் உட்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2010ம் ஆண்டு டாமினிக் பிரபு என்ற தமிழரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து சிந்துவை, சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் |
0 கருத்துகள்:
Post a Comment