காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
1984ல் சீக்கியருக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டோரை சோனியா பாதுகாப்பதாக புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள சீக்கியர் சார்பு மனித உரிமைகள் அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
எஸ்.எப்ஜே என்ற மனித உரிமை அமைப்பின் மனுவை ஏற்று நியுயார்க் நீதின்றம் சோனியாவிற்கு சம்மன் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment